தமிழ் சச்சரவு யின் அர்த்தம்

சச்சரவு

பெயர்ச்சொல்

  • 1

    தகராறு.

    ‘புருஷன் பெண்டாட்டிக்குள் சண்டை சச்சரவு இருந்தாலும் வெளியே சொல்லிக்கொள்ளலாமா?’
    ‘உங்களுக்குள் என்ன சச்சரவு?’