தமிழ் சஞ்சலப்படு யின் அர்த்தம்

சஞ்சலப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    நிம்மதி இல்லாமல் இருத்தல்.

    ‘எந்த வேலையும் கிடைக்காமல் பெற்றவர்களுக்குப் பாரமாக இருப்பதை எண்ணிச் சஞ்சலப்பட்டான்’