தமிழ் சஞ்சலம் யின் அர்த்தம்

சஞ்சலம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  நிம்மதி இழந்த நிலை; கலகம்.

  ‘தன் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற சஞ்சலம் அவனை வாட்டியெடுத்தது’

 • 2

  உறுதி இல்லாத மனநிலை; அலைபாயும் நிலை.

  ‘அவளுக்குச் சஞ்சலமான சுபாவம்’
  ‘எதிலும் சபலம், சஞ்சலம்’