தமிழ் சஞ்சீவி யின் அர்த்தம்

சஞ்சீவி

பெயர்ச்சொல்

  • 1

    இறந்தவரை உயிர்ப்பிக்கும் சக்தி உடையதாக நம்பப்படும் மூலிகை.

    ‘இறந்துபோன இலட்சுமணனைப் பிழைக்க வைக்க சஞ்சீவி மூலிகையைத் தேடி அனுமன் சென்றான்’

  • 2

    கடும் பிரச்சினைக்கான தீர்வு.

    ‘வறுமையைப் போக்கும் சஞ்சீவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை’