தமிழ் சஞ்சாரம் யின் அர்த்தம்

சஞ்சாரம்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு நடமாட்டம்.

  ‘மனித சஞ்சாரம் அற்ற பிரதேசம்’

 • 2

  (பல இடங்களுக்கு மேற்கொள்ளும்) பயணம்.

  ‘அவர் தேச சஞ்சாரம் செய்கிறார்’

 • 3

  இசைத்துறை
  தாள அமைப்பு இல்லாமல் ஸ்வர சேர்க்கைகள் வாயிலாக ராக வடிவத்தை விரிவாக வெளிப்படுத்தும் முறை.