தமிழ் சஞ்சிகை யின் அர்த்தம்

சஞ்சிகை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (வார, மாத) பத்திரிகை.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு அருகிவரும் வழக்கு (செய்தித்தாள் தவிர்த்த) இதழ்.

    ‘நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஓர் இலக்கிய சஞ்சிகையைத் தொடங்கியுள்ளார்கள்’
    ‘கல்லூரி சஞ்சிகையில் அவள் எழுதிய கட்டுரை வந்துள்ளது’