தமிழ் சடங்கு கழி யின் அர்த்தம்

சடங்கு கழி

வினைச்சொல்கழிக்க, கழித்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு பெண் பருவம் அடைந்ததை முன்னிட்டு நீராட்டிச் சடங்கு நடத்துதல்.