தமிழ் சட்டகம் யின் அர்த்தம்

சட்டகம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு குறிப்பிட்ட கருத்துகள், எண்ணங்கள் அல்லது விவரங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றைத் தொடர்புபடுத்தும் கருத்தமைப்பு.

    ‘நீங்கள் சொல்லும் விவரங்கள் நாம் விவாதிக்கும் பொருளின் சட்டகத்திற்குள் அடங்காது’
    ‘இலக்கியம் என்னும் சட்டகத்தினுள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாமா?’

தமிழ் சட்டகம் யின் அர்த்தம்

சட்டகம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சட்டம்.