தமிழ் சட்டதிட்டம் யின் அர்த்தம்

சட்டதிட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    சட்ட ஒழுங்கு நெறிமுறை.

    ‘எங்களுடைய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் நீங்கள் இங்கே வேலை செய்ய வேண்டும்’