தமிழ் சட்டப்பேரவைத் தலைவர் யின் அர்த்தம்

சட்டப்பேரவைத் தலைவர்

பெயர்ச்சொல்

  • 1

    சட்டப் பேரவையின் நடவடிக்கைகளை நடத்தும் தலைமைப் பொறுப்புக்கு அவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்; அவைத் தலைவர்.