தமிழ் சட்டமாக யின் அர்த்தம்

சட்டமாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (உரிய) ஒழுங்கு முறையுடன்.

    ‘சட்டமாக உட்கார்ந்து மூன்று வேளையும் சாப்பிடுகிறாயே, வீட்டு வேலை கொஞ்சம் செய்யக் கூடாதா?’
    ‘சட்டமாகப் பேசத் தெரிகிறது. அது போல நடந்துகொள்ளவும் முயற்சிசெய்’