தமிழ் சட்டம் பேசு யின் அர்த்தம்

சட்டம் பேசு

வினைச்சொல்பேச, பேசி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பிறருடைய பேச்சைக் குறித்து எரிச்சலான தொனியில் கூறும்போது) எது முறையானது என்று கூறுதல்.

    ‘என்னிடமே சட்டம் பேசுகிறாயா?’
    ‘உன்னிடம் சொல்லிவிட்டுதானே எல்லா ஏற்பாடுகளும் செய்தோம். இப்போது வந்து சட்டம் பேசுகிறாயா?’