தமிழ் சட்டயாப்பு யின் அர்த்தம்

சட்டயாப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அரசமைப்புச் சட்டம்.

    ‘அரசியல் சட்டயாப்புக்கு எதிராகச் செயல்பட்டதாகச் சிலரை ராணுவம் கைதுசெய்துள்ளது’