தமிழ் சட்டவிரோதம் யின் அர்த்தம்

சட்டவிரோதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    சட்டத்துக்குப் புறம்பானது அல்லது சட்டத்தை மீறியது.

    ‘காட்டு மரங்களைச் சட்டவிரோதமாக வெட்டியதால் அவர்கள் தண்டிக்கப்பட்டனர்’
    ‘வீட்டுக்காரரின் அனுமதியின்றி வீட்டை உள்வாடகைக்கு விடுவது சட்ட விரோதமான செயல்’