தமிழ் சீட்டாட்டம் யின் அர்த்தம்

சீட்டாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    எண்களும் படங்களும் அச்சிடப்பட்ட 52 சீட்டுகளைக் கொண்டு (பணம் வைத்தோ வைக்காமலோ) வெவ்வேறு முறைகளில் விளையாடும் விளையாட்டு; சீட்டு.