தமிழ் சீட்டாடு யின் அர்த்தம்

சீட்டாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

  • 1

    (பணம் வைத்தோ வைக்காமலோ) சீட்டு விளையாடுதல்.

    ‘பொழுதுபோகவில்லை என்று அவர்கள் சீட்டாட உட்கார்ந்தார்கள்’
    ‘சீட்டாடியே பாதிச் சொத்தை அவன் அழித்துவிட்டான்’