தமிழ் சட்டாம்பிள்ளை யின் அர்த்தம்

சட்டாம்பிள்ளை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பு அறையில் மாணவர்கள் அமைதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மாணவன்.