தமிழ் சட்டி யின் அர்த்தம்

சட்டி

பெயர்ச்சொல்

 • 1

  அகன்ற வாயை உடைய உயரக் குறைவான (மண்) பாத்திரம்.

தமிழ் சீட்டி யின் அர்த்தம்

சீட்டி

பெயர்ச்சொல்

 • 1

  (நாக்கை மடித்து உதடுகளைக் குவித்து) காற்றை வெளியேற்றுவதனால் உண்டாக்கும் ஒலி; சீழ்க்கை.

தமிழ் சீட்டி யின் அர்த்தம்

சீட்டி

பெயர்ச்சொல்

 • 1

  (திரைச்சீலை, உறை முதலியவை தைக்கப் பயன்படும்) வண்ணமும் வடிவமும் பதிக்கப்பட்ட, சற்றுக் கனமான, விலை குறைந்த பருத்தித் துணி.

  ‘பாவாடை தைக்கச் சீட்டித் துணி’