தமிழ் சட்டி சுரண்டு யின் அர்த்தம்

சட்டி சுரண்டு

வினைச்சொல்சுரண்ட, சுரண்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர்) சாப்பாட்டுக்கே கஷ்டப்படுதல்.

    ‘நீ கேட்கும்போதெல்லாம் உனக்குப் பணம் கொடுத்துக்கொண்டிருந்தால் நான் சட்டி சுரண்ட வேண்டியதுதான்’
    ‘கிராமத்தில் ஒழுங்காக விவசாயம் செய்வதை விட்டுவிட்டு ஏன் இப்படி நகரத்திற்கு வந்து சட்டி சுரண்டிக்கொண்டிருக்கிறாய்?’