தமிழ் சீட்டுக் கட்டு யின் அர்த்தம்

சீட்டுக் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

  • 1

    (பணம், பாத்திரம் முதலியவற்றுக்கான சீட்டில்) உறுப்பினராகச் சேர்ந்து குறிப்பிட்ட தொகையைச் செலுத்துதல்.

    ‘பெண்ணின் கல்யாணத்திற்காக ஐந்து லட்ச ரூபாய் சீட்டுக் கட்டிவருகிறேன்’