தமிழ் சீட்டுக் குலுக்கு யின் அர்த்தம்

சீட்டுக் குலுக்கு

வினைச்சொல்குலுக்க, குலுக்கி

  • 1

    (குறிப்பிட்ட பெயர்கள், மாற்று யோசனைகள் அல்லது எண்கள் எழுதப்பட்ட) காகிதச் சுருள்களைக் குலுக்கிப் போட்டு ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்.