தமிழ் சீட்டுப் பிடி யின் அர்த்தம்

சீட்டுப் பிடி

வினைச்சொல்பிடிக்க, பிடித்து

  • 1

    (பணம், பாத்திரம், நகை முதலியவற்றைப் பெறும் வகையில்) உறுப்பினர்களைச் சேர்த்துச் சீட்டை நடத்துதல்.