தமிழ் சடலம் யின் அர்த்தம்

சடலம்

பெயர்ச்சொல்

  • 1

    உயிரற்ற மனித உடல்; பிணம்.

    ‘விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி நடைபெறுகிறது’
    ‘வெள்ளத்தில் சடலங்கள் மிதந்துவந்தன’