தமிழ் சடாரி யின் அர்த்தம்

சடாரி

பெயர்ச்சொல்

  • 1

    (பெருமாள் கோயிலில்) ஆசி வழங்குவதற்காக பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படும், வெள்ளி, தங்கம், தாமிரம் போன்ற உலோகங்களால் ஆன, திருமாலின் பாதம் பொறிக்கப்பட்ட சிறு கிரீடம்.