தமிழ் சடைசடையாக யின் அர்த்தம்

சடைசடையாக

வினையடை

  • 1

    (மேலிருந்து கீழாக) பிரிகள்போல நீளம்நீளமாக.

    ‘முருங்கைக்காய் சடைசடையாகக் காய்த்திருந்தது’
    ‘மரத்தில் புளியம்பழம் சடைசடையாகக் காய்த்துத் தொங்கியது’