தமிழ் சண்டாளன் யின் அர்த்தம்

சண்டாளன்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் வசைச் சொல்லாக) பெரும் பாதகம் செய்பவன்; சிறிதளவுகூட இரக்கம் இல்லாதவன்.

    ‘அந்தச் சண்டாளனை நம்பித்தான் நான் மோசம்போனேன்’