தமிழ் சண்டி யின் அர்த்தம்

சண்டி

பெயர்ச்சொல்

  • 1

    கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுக்கும் ஒருவர் அல்லது ஒன்று.

    ‘‘இந்தச் சண்டியை எப்படித்தான் சமாளிக்கப்போகிறேனோ’ என்று அம்மா புலம்பினாள்’