தமிழ் சண்டிக்கட்டு யின் அர்த்தம்

சண்டிக்கட்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வேட்டி அல்லது கைலியை முழங்கால்வரை மடித்துக் கட்டும் கட்டு.

    ‘பெரியவர்களுக்கு முன் சண்டிக்கட்டு கட்டாதே, அவிழ்த்துவிடு’
    ‘இந்த ஊரில் தன்னைப் பார்த்தும் ஒருவன் சண்டிக்கட்டை அவிழ்த்துவிடுவது அவனுக்குப் புதினமாக இருந்தது’