தமிழ் சண்டித்தனம் யின் அர்த்தம்
சண்டித்தனம்
பெயர்ச்சொல்
- 1
முரண்டுபிடிக்கும் செயல் அல்லது குணம்.
‘மாடுகள் இரண்டும் சண்டித்தனம் பண்ணிக்கொண்டு நகர மறுத்தன’‘பையன் படிப்பு விஷயத்தில் கெட்டிக்காரன்தான். என்ன, சண்டித்தனம்தான் கொஞ்சம் அதிகம்’
முரண்டுபிடிக்கும் செயல் அல்லது குணம்.