தமிழ் சண்டியர் யின் அர்த்தம்

சண்டியர்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சண்டை வளர்ப்பவன்; கலாட்டா செய்வதில் துணிந்து இறங்குபவன்; பெரும் முரடன்.

    ‘இந்தப் பேட்டைச் சண்டியரிடம் போய் வம்பு வளர்க்கிறாயே!’
    ‘பெரிய சண்டியரைப் போல நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சண்டைக்கு வருகிறான்’