தமிழ் சண்டியிலை யின் அர்த்தம்

சண்டியிலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (சுண்டவைத்துச் சாப்பிட்டால்) வாத நோய்க்கு மருந்தாகும் ஒரு வகை மரத்தின் இலை.