தமிழ் சண்டைக்கு நில் யின் அர்த்தம்

சண்டைக்கு நில்

வினைச்சொல்நிற்க, நின்று

  • 1

    சண்டை போடுவதில் தீவிரம் காட்டுதல்.

    ‘எதற்குக் காலை நேரத்தில் இரண்டு பேரும் சண்டைக்கு நிற்கிறீர்கள்?’