தமிழ் சண்டைக்கோழி யின் அர்த்தம்

சண்டைக்கோழி

பெயர்ச்சொல்

  • 1

    (போட்டியில்) சண்டையிடுவதற்காகவே வளர்க்கப்படும் சேவல்.

    ‘ஏன் சண்டைக்கோழிபோல் இருவரும் முறைத்துக்கொண்டு நிற்கிறீர்கள்?’
    உரு வழக்கு ‘அந்தச் சண்டைக்கோழியிடம் வாய் கொடுத்து மாட்டிக்கொள்ளாதே’