தமிழ் சண்டைபிடி யின் அர்த்தம்

சண்டைபிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    ஒருவரிடம் சண்டைக்குப் போதல் அல்லது சண்டையிடுதல்.

    ‘என் அம்மா பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அடிக்கடி சண்டைபிடிக்கிறாள்’
    ‘என் மனைவி என்னுடன் சண்டைபிடித்துக்கொண்டு அவளுடைய அம்மா வீட்டுக்குப் போய்விட்டாள்’