தமிழ் சணல் யின் அர்த்தம்

சணல்

பெயர்ச்சொல்

  • 1

    பழுப்பு நிற நாரினால் திரிக்கப்பட்ட கயிறு.

  • 2

    கயிறு, கோணி முதலியவை தயாரிக்கப் பயன்படுத்தும் நாருக்காக வளர்க்கும் செடி.

    ‘இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் சணல் அதிகமாக விளைகிறது’