தமிழ் சண்டமாருதம் யின் அர்த்தம்

சண்டமாருதம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பெரும் காற்று; சூறாவளி.

    ‘கோபம் கண்களில் மின்ன சண்டமாருதம்போல் அவள் வந்தாள்’