தமிழ் சதக்கென்று யின் அர்த்தம்

சதக்கென்று

வினையடை

  • 1

    (வெட்டுதல், குத்துதல், மிதித்தல் முதலிய செய்கைகளில்) வேகமாக உள்ளே போகும்படி.

    ‘கழுத்தில் சதக்கென்று ஒரு வெட்டு விழுந்தது’
    ‘சாணியைச் சதக்கென்று மிதித்துவிட்டேன்’