தமிழ் சதகம் யின் அர்த்தம்

சதகம்

பெயர்ச்சொல்

  • 1

    (கடவுளைத் தலைவனாகக் கொண்டு பாடும்) நூறு பாடல்களால் ஆன சிற்றிலக்கிய வகை.