தமிழ் சதசதப்பு யின் அர்த்தம்

சதசதப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (மண், மணல் முதலியவை) நீர் பட்டுக் குழைவாக இருக்கும் நிலை.

    ‘இந்தச் சதசதப்பில் எப்படி வெறும் காலோடு நடப்பது?’
    ‘சாணியின் சதசதப்பு அருவருப்பு தந்தது’