தமிழ் சத்தகம் யின் அர்த்தம்

சத்தகம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு சிறிய கத்தி.

  ‘பாய் இழைக்கும்போது சத்தகம் கையை வெட்டிவிட்டது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு அலக்கின் நுனியில் பொருத்தப்பட்டிருக்கும் வளைந்த கத்தி போன்ற சாதனம்.

  ‘கொக்கத்தடியின் சத்தகம் மொட்டையாகப் போய்விட்டது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (கதிர் அறுக்கப் பயன்படும்) கருக்கரிவாள்.