தமிழ் சத்தம்காட்டாமல் யின் அர்த்தம்

சத்தம்காட்டாமல்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஓசை எழுப்பாமல்.

    ‘சத்தம்காட்டாமல் அறையை விட்டு வெளியே போனான்’
    ‘சத்தம் காட்டாமல் பெட்டியைத் திறந்தாள்’