தமிழ் சத்தம்போட்டு யின் அர்த்தம்

சத்தம்போட்டு

வினையடை

  • 1

    (பேசுதல், அழுதல் முதலியவற்றைக் குறித்து வரும்போது) அதிக சத்தத்துடன்.

    ‘யார் அங்கே அப்படிச் சத்தம்போட்டுப் பேசுவது?’