தமிழ் சத்தம்போடாமல் யின் அர்த்தம்

சத்தம்போடாமல்

வினையடை

  • 1

    வேறு ஒருவருக்கும் தெரியாமல்.

    ‘ஊர் முழுக்கக் கடன் வாங்கிவிட்டு இப்படிச் சத்தம்போடாமல் வீட்டைக் காலிசெய்துவிட்டானே!’