தமிழ் சத்தம்போடு யின் அர்த்தம்

சத்தம்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    பலமாகச் சத்தம் எழுப்புதல்.

    ‘இந்த வண்டி ஏன் இவ்வளவு சத்தம்போடுகிறது?’

  • 2

    (செய்த தவறுக்காக ஒருவரை) திட்டுதல்.

    ‘நேரம் கழித்து வீட்டுக்குப் போனால் அப்பா சத்தம் போடுவார்’