தமிழ் சீத்தாப்பழம் யின் அர்த்தம்

சீத்தாப்பழம்

பெயர்ச்சொல்

  • 1

    சிறுசிறு புடைப்புகளைக் கொண்ட மேல்தோலையும் வெண்ணிற சதைக்குள் கறுப்பு நிற விதைகளையும் உடைய ஒரு வகைப் பழம்.