தமிழ் சத்தி யின் அர்த்தம்

சத்தி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு தடவை.

    ‘எத்தனை சத்தி உன்னிடம் சொல்வது?’

தமிழ் சத்தி யின் அர்த்தம்

சத்தி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வாந்தி.

    ‘சாப்பிட்டதையெல்லாம் அப்படியே சத்தியெடுத்துவிட்டாள்’