தமிழ் சத்திக்குணம் யின் அர்த்தம்

சத்திக்குணம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வாந்தியெடுக்க வேண்டும் என்கிற உணர்வு.

    ‘அவனுக்கு ஒரு மாதமாக வயிற்றுக்குத்து, நாரிப் பிடிப்பு, சத்திக்குணம் என்று மாறிமாறி வந்தது’