தமிழ் சத்தியக்கடுதாசி யின் அர்த்தம்

சத்தியக்கடுதாசி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பிரமாண வாக்குமூலம்.

    ‘தன்னை நிரூபித்துக்கொள்ள சத்தியக்கடுதாசியை வங்கியில் கொடுத்தான்’
    ‘நீதிமன்றத்தில் வழக்குக்கான சத்தியக் கடுதாசியைச் சமர்ப்பித்தனர்’
    ‘சமாதான நீதவானின் முன் சத்தியக்கடுதாசியை முடித்தனர்’