தமிழ் சத்திரம் யின் அர்த்தம்

சத்திரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு பிரயாணிகள் குறைந்த செலவில் தங்கியிருந்து உணவு உண்டு செல்வதற்கான விடுதி.

  ‘காசிக்குச் செல்பவர்கள் சத்திரங்களில் தங்குகிறார்கள்’
  ‘‘இதென்ன வீடா, சத்திரமா?’ என்று அப்பா சத்தம்போட்டார்’

தமிழ் சத்திரம் யின் அர்த்தம்

சத்திரம்

பெயர்ச்சொல்

 • 1

  கல்யாணத்திற்கான மண்டபம்.

  ‘கல்யாணத்தைச் சத்திரத்தில்தான் நடத்த வேண்டும் என்று பெண் வீட்டார் சொல்லிவிட்டனர்’