தமிழ் சத்துணவு யின் அர்த்தம்

சத்துணவு

பெயர்ச்சொல்

  • 1

    (உடலுக்கு வளர்ச்சியும் வலிமையும் அளிக்கக்கூடிய) சத்துகள் அதிகம் உடைய உணவு.

    ‘பிறந்த குழந்தைகளுக்குச் சத்துணவு கொடுக்காவிட்டால் வளர்ச்சி தடைப்படும்’
    ‘அரசின் சத்துணவுத் திட்டம்’